
பேலியகொடை மீன் சந்தைக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 இற்கும் மேற்பட்ட T -56 ரக தோட்டாக்கள், 4 T-56 மெகசின்கள், 1 மைக்ரோ பிஸ்டல் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட கெஹெல்பத்தர பத்மேவிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின்போது தெரியவந்த தகவல்களின்படி, இந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



0 Comments