
முதற்தடவையாக தங்கத்தின் விலை 3 இலட்சத்தை எட்டியுள்ளது. இலங்கையில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 3 இலட்சம் ரூபாவை எட்டியுள்ளது.
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 3 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 2 இலட்சத்து 77 ஆயிரத்து 500 ரூபாவாக காணப்படுகிறது.



0 Comments