
கனேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி குறித்த கொலைக்கு பின்னர் இலங்கையில் பதுங்கியிருந்த இடங்களில் பொலிசார் விசேட சோதனை நடத்தி வருகின்றனர்.
இஷாராவிற்கு புகலிடம் வழங்கிய பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் இஷாராவிற்கு தங்குமிடம் வழங்கிய ஆண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
0 Comments