Trending

6/recent/ticker-posts

Live Radio

அரச நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை...!



நாட்டில் நிலவும் அவசர அனர்த்த நிலைமை காரணமாக, வழமையான அலுவலக நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்திற்கொண்டு, 2025.11.28 வெள்ளிக்கிழமை தினம் அரசாங்க அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன், அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகள் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகளுடன் தொடர்புடைய அதிகாரிகள் கடமைக்கு அழைக்கப்படுவதற்கு இந்த விடுமுறை தடையாக அமையாது.

Post a Comment

0 Comments