Trending

6/recent/ticker-posts

Live Radio

மீண்டும் உச்சம் தொட்ட கொழும்பு பங்குச் சந்தை...!



கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (03) காலை 22,000 புள்ளிகளை கடந்து உச்சத்தைப் பதிவு செய்துள்ளது .

இன்று காலை சுமார் 09.35 மணியளவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 22,017.56 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.

இதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் கொழும்பு பங்குச் சந்தை 33.2% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments