Trending

6/recent/ticker-posts

Live Radio

Emirates Airlines, Cabin Crew ஆட்சேர்ப்பு – இலங்கையர்களுக்கு வாய்ப்பு...!



மத்திய கிழக்கின் மிகப்பெரிய விமான நிறுவனமான Emirates Airlines, இலங்கை உட்பட பிற நாடுகளிலும் Cabin Crew பணிக்கான ஆட்சேர்ப்பை அறிவித்துள்ளது.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இலங்கை ஆட்சேர்ப்பு அமர்வில் பங்கேற்க தகுதி பெற Online இல் விண்ணப்பிக்குமாறு விமான நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.

ஆட்சேர்ப்பு அமர்வு டிசம்பர் 08, 2025 அன்று காலை 09.00 மணி முதல் கொழும்பில் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு https://www.emiratesgroupcareers.com/cabin-crew/

Post a Comment

0 Comments