Trending

6/recent/ticker-posts

Live Radio

2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டு பணம் அனுப்பல் உயர்வு ...!




இலங்கைக்கு வெளிநாடுகளில் உள்ள பணியாளர்கள் அனுப்பும் பணம் 2025 ஆம் ஆண்டில் 8,076.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.

இது, 2024 ஆம் ஆண்டில் 6,575.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.


இதன்படி, ஒப்பிட்டளவில் 2025 ஆம் ஆண்டு 22.8 சதவீதமாக, இந்த பணம் அனுப்பல் அதிகரித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வருகையும் 2025 ஆம் ஆண்டில் அதிகரித்து, ஆண்டுக்கு 15.1 சதவீத வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.

Post a Comment

0 Comments