Trending

6/recent/ticker-posts

Live Radio

82 மில்லியன் பெறுமதியுடைய போதைப் பொருளுடன் ஒருவர் கைது...!





ஓமான் - மஸ்கட்டில் இருந்து வந்த 37 வயதுடைய இலங்கையர் ஒருவர், 8.22 கிலோகிராம் குஷ் (Kush) ரக போதைப்பொருளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 82.2 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments