ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 31ஆவது போட்டியில் கனடா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிகின்றன.
இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கனடா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இதற்கமைய நியூசிலாந்து அணி களத்தடுப்பில் ஈடுப்பட தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ஓட்டங்களை பெற்றது.
அதன்படி 174 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாடவுள்ளது

0 Comments