Trending

6/recent/ticker-posts

Live Radio

பொலிஸ் சுற்றிவளைப்பில் 570 பேர் எதற்காக கைது செய்யப்பட்டனர்..?



நாட்டின் பல பகுதிகளில் நேற்றைய தினம் பொலிசார் நடத்தி சுற்றிவளைப்பின் ஊடாக 570 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது 26905 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் குற்றங்கள் தொடர்பில் நேரடியாக அடையாளம் காணப்பட்ட 12 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 280 பேரும் இதில் உள்ளடங்குவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் 4530 பேர் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments