Trending

6/recent/ticker-posts

Live Radio

நாளைய நாடாளுமன்ற கூட்டத் தொடர் ரத்து...!


நாடாளுமன்றம் நாளை(18) கூடாது என நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு முடிவு செய்துள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பிரதி புதன்கிழமை அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments