
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (11) நாடு திரும்பினார்.
அவர் நேற்று இரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கையை வந்தடைந்தார்.

Recent
வாகன இறக்குமதி வரிகள் மீது அரசாங்கத்தினால் நாளை (15) வரை விதிக்கப்பட்டிருந்த 50% மிகைக…
0 Comments