Trending

6/recent/ticker-posts

Live Radio

மீண்டும் 100 டொலரை கடந்த மசகு எண்ணெய்...!



ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை உலக சந்தையில் மீண்டும் 100 டொலரை கடந்துள்ளது. ஈரானிய துறைமுக நடவடிக்கைகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அமெரிக்க ஜனாதிபத ட்ரம்ப் தெரிவித்ததையடுத்து இந்த விலை அதிகரிப்பு ஏற்ப்பட்டுள்ளது.

இதற்கமைய பிரென்ட் ரக மசகு எண்ணெயின் விலை 102 டொலராக பதிவாகியுள்ளது. WTI மசகு எண்ணெயின் விலை 104.50 டொலராக காணப்படுகிறது.

Post a Comment

0 Comments