
மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ளன.
இதனை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், இரண்டு நாள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



0 Comments