Trending

6/recent/ticker-posts

Live Radio

ஈரான் போர் வரலாற்றிலேயே மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்துகிறது...!



ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவற்றுக்கு இடையேயான போர், உலகம் இதுவரை கண்டிராத மிக மோசமான எரிசக்தி நெருக்கடியை உருவாக்கி வருகிறது என சர்வதேச எரிசக்தி முகவரகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச எரிசக்தி முகவரகத்தின் தலைவர் ஃபாத்தி பிரோல் இன்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள எச்சரிக்கை, உலகப் பொருளாதாரம் ஒரு மிகப்பாரிய 'எரிசக்திப் போரை' எதிர்கொண்டுள்ளதை உறுதிப்படுத்துகிறது.

ஃபாத்தி பிரோல் குறிப்பிடுவது போல, இன்றைய நெருக்கடி என்பது மூன்று பெரும் சிக்கல்களின் சங்கமமாகவுள்ளது.

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் பெற்றோல் மற்றும் எரிவாயு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரேன் போர் பாதிப்பினால் ரஷ்யாவிலிருந்து ஐரோப்பாவிற்கு வரும் இயற்கை எரிவாயு விநியோகம் ஏற்கனவே துண்டிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments