Trending

6/recent/ticker-posts

Live Radio

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது...!



அதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 775 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு நான்காயித்து 765 ரூபாயாக இன்று நள்ளிரவு முதல் விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் 308 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அதன் புதிய விலை, ஆயிரத்து 910 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 140 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 890 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments