Trending

6/recent/ticker-posts

Live Radio

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் அதிரடி மாற்றம்...!



இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கும் வரும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளது.

இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 1,070 ரூபாயால் அதிகரித்துள்ளது.

இதற்கமைய அதன் புதிய விலை 5,700 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 418 ரூபாயால் அதிகரித்துள்ளது.


இதன் புதிய விலை 2,280 ரூபாயாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments