
அத்தனகலு ஓயா வடிநிலப்பகுதியில் விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.



0 Comments