Trending

6/recent/ticker-posts

Live Radio

காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் தீ விபத்து குறித்து...!



காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீ பரவலில் குறித்த வர்த்தக நிலையம் முழுமையாக சேதமடைந்துள்ளது.

இந்நிலையில் மட்டக்களப்பு மாநகர சபை, காத்தான்குடி நகர சபை தீயணைப்பு படையினர் மற்றும் பிரதேச இளைஞர்களின் ஒத்துழைப்புடன் தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

Post a Comment

0 Comments