Trending

6/recent/ticker-posts

Live Radio

Update: கொழும்பு தேசிய மருத்துவமனையிலுள்ள குறைபாடுகள் தொடர்பில் அவசர மீளாய்வுக்குப் பிரதி அமைச்சர் உத்தரவு...!



கொழும்பு தேசிய மருத்துவமனையில் நிலவும் அத்தியாவசிய மருந்துத் தட்டுப்பாடு, மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் குறித்து உடனடியாகக் கண்டறிந்து, விநியோக மற்றும் சேவைத் தொகுதிகளை அவசரமாக மீளாய்வுக்கு உட்படுத்துமாறு சுகாதாரப் பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜயமுனி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அண்மையில் நடைபெற்ற உயர்மட்ட முகாமைத்துவ கலந்துரையாடலின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments