Trending

6/recent/ticker-posts

Live Radio

பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா லஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலை!...!!



பாராளுமன்ற உறுப்பினர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா இன்று (13) காலை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

லஞ்ச ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்று தொடர்பான வாக்குமூலத்தை வழங்குமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாகவே அவர் இவ்வாறு சமூகமளித்துள்ளார்.

Post a Comment

0 Comments