
நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தேவையான முக்கியத் தரவுகளை இந்த ராக்கெட் வழங்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
இந்திய விண்வெளி ஆரா ய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ ) தனது மிகவும் லட்சியமிக்க 'ஜூ சா ட்-1 ஏ' என்று அழை க்கப்பட்ட 'இ.ஓ.எஸ். 5' என்ற பூமி கண்கா ணிப்பு செ யற்கை க்கோ ளை , 'ஜி.எஸ்.எல்.வி. எப்-17' ரா க்கெ ட்டில் பொ ருத்தி விண்ணுக்கு அனுப்பும் பணிகளை மேற்கொ ண்டது. இந்த ரா க்கெ ட்டுக்கா ன எரிபொ ருள் நிரப்பும் பணி நிறை வடை ந்ததை யடுத்து ரா க்கெ ட்டுக்கா ன 'கவுண்ட்டவுன்' நேற்று முன்தினம் இரவு தொ டங்கியது.
ஆய்வு மை யத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ரா க்கெ ட் வெ ற்றிகரமா க விண்ணில் பா ய்ந்தது. 18 நிமிடங்களுக்குப் பிறகு செ யற்கை க்கோ ள் திட்டமிடப்பட்ட சுற்றுப்பா தை யில் நிலை நிறுத்தப்பட்டது. அதா வது பூமியில் இருந்து சுமா ர் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் புவி நிலை சுற்றுவட்டப்பா தை யில் 'இ.ஓ.எஸ்.-5' செ யற்கை க்கோ ள் வெ ற்றிகரமா க நிலை நிறுத்தப்படது. இதனை இஸ்ரோ விஞ்ஞா னிகள் உற்சா கமா க கொ ண்டா டினர். மேலும் ஒருவருக்கொ ருவர் வா ழ்த்துகளை தெ ரிவித்துக் கொ ண்டனர்.
இந்தியாவின் நிலப்பரப்பை கண்கா ணிக்கும்
இந்திய துணைக்கண்டத்தின் மீது நிலைத்திருக்கும் வகையில் செயல்பட உள்ளதால் மல்டி-ஸ்பெ க்ட்ரல் மற்றும் ஹை ப்பர்-ஸ்பெ க்டரல் தொழில்நுட்பம் கொண்ட அதிநவீன கேமராக்கள் மூலம் இந்தியா வின் நிலப்பரப்பை தொ டர்ந்து கண்கா ணித்து நிகழ்கா லத்துக்கு நெ ருக்கமா ன புகை ப்படங்களை வழங்கும் வகை யில் இந்த ரா க்கெ ட் வடிவமை க்கப்பட்டுள்ளது.
இந்தியா வின் எல்லைப் பகுதிகளை தொடர்ச்சியாக கண்காணித்து, நா ட்டின் பாதுகா ப்பு அமை ப்புகளுக்குத் தேவையா ன முக்கியத் தரவுகளை வழங்கும். இது புவிசார் சுற்றுப்பாதையில் இருந்து இந்தியாவைக் கண்காணிக்கும் நாட்டின் முதல் இமே ஜிங் செயற்கைக்கோள் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.



0 Comments