Trending

6/recent/ticker-posts

Live Radio

ஐயா, லியோனி வந்து இருக்கேன்யா : மறைந்த சாலமன் பாப்பையா பார்த்து கதறி அழுத லியோனி..!



தமிழறிஞரும், பிரபல பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா உடல்நலக்குறைவால் நேற்று (செப்.11) காலமானார்.

அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனி, அவரின் பாதங்களை தொட்டு வணங்கி "ஐயா லியோனி வந்திருக்கேன்யா... நான் வளர்த்த பிள்ளைனு சொல்லுவீங்களே..." என கதறி அழுதார். மேலும், தமிழ் உலகிற்கும் பட்டிமன்ற மேடைகளுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாக அமைந்த அவரது மறைவுக்கு அவர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments