Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



இன்று மின்துண்டிப்பு அமுலாகும் நேரம்...!


நாடளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (நவ 20) 1 மணித்தியாலம் மின்துண்டிப்பை அமுல்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V மற்றும் W ஆகிய 20 வலயங்களில் மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 8.30 வரையான காலப்பகுதியில் 1 மணிநேரம் மின் துண்டிக்கப்படும்.

இதேவேளை நாளைய தினம் (21) குறித்த வலயப் பகுதிகளில் 2 மணித்தியாலங்கள் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படும் எனவும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அட்டவணை வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments