Trending

6/recent/ticker-posts

இலங்கை பெண் ஜனனியை ஜாடையாக வறுத்தெடுத்த கமல்! எதற்காக?


பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கை பெண் ஜனனியை ஜாடையாக கமல் வறுத்தெடுத்துள்ள காட்சி ப்ரொமோாக வெளியாகியுள்ளது.

பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 16 போட்டியாளர்கள் விளையாடிவரும் நிலையில், இன்று வெளியேறப்போகும் நபர் யார் என்ற கேள்வி அதிகமாக எழுந்துள்ளது.


பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கை பெண் ஜனனி அமுதவானனுக்கு அம்பாக செயல்படுவதாக ஒட்டுமொத்த போட்டிாளர்களும் அவருக்கு அம்பை கொடுத்துள்ளனர்.

இதில் கமல்ஹாசனும் ஜனனியை ஜாடையாக வறுத்தெடுத்துள்ளார். இக்காட்சி இரண்டாவது ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.




எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments