Trending

6/recent/ticker-posts

Live Radio

பெஷிலுக்கு நீல அறிவித்தல்...!



முன்னாள் அமைச்சர் பெஷில் ராஜபக்ஷவிற்கு நீல அறிவித்தலொன்றை வெளியிடுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் சர்வதேச பொலிசான இன்டர்போலிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அலுவலகத்தின் நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments