Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

லங்கா சதொசவில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு...!


அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை லங்கா சதொச குறைத்துள்ளது.

இதற்கமைய, சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

425 கிராம் உள்நாட்டு டின் மீன் விலை 45 ரூபாவாலும் சிவப்பு அரிசி ஒரு கிலோகிராம் 5 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 389 ரூபாவிற்கும் 425 கிராம் உள்நாட்டு டின் மீன் 540 ரூபாவிற்கும் ஒரு கிலோகிராம் சிவப்பு அரிசி 205 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டது.

Post a Comment

0 Comments