Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை குறைப்பு , மக்கள் மகிழ்ச்சியில்.



சந்தையில் பாணின் விலையை இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்க வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளனர்.

அதன்படி, 450 கிராம் நிறை கொண்ட பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


Post a Comment

0 Comments