Trending

6/recent/ticker-posts

Live Radio

இன்றும் மின்வெட்டு அமுலாகும் நேரம்…!



இன்று (28) முதல் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம்எ துண்டிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW குழுக்கள் பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.


Post a Comment

0 Comments