Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

காற்றின் தரம் நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று முன்னேற்றம்…!


இலங்கையின் காற்றின் தரம் நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று கணிசமாக மேம்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.

அந்நிறுவனத்தின் (NBRO) காற்றுத் தரச் சுட்டியின்படி, ஆரோக்கியமற்ற வகையின் கீழ் இருந்த பல்வேறு பிரதேசங்கள் தற்போது குறிப்பிடத்தக்க வகையிலான முன்னேற்றத்தை அடைந்துள்ளதோடு, காற்றின் தரமும் உடல் நலனை பாதிக்காத வகையில் உயர்ந்த மட்டத்திற்கு மேம்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

avatar
Star FM