அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V மற்றும் W ஆகிய 20 வலயப் பகுதிகளில் பி.ப 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலான நேர இடைவெளியில் 1 மணிநேரமும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான நேர இடைவெளியில் 1 மணிநேரம் 20 நிமிடங்களும் என 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின் துண்டிக்கப்படும்.
![](https://cdn.virakesari.lk/uploads/medium/file/199261/Screenshot_20221209-152651_Drive__1_.jpg)
0 Comments