Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

6 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு...!


சதொச நிறுவனம் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 06 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளது.

இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களும் இப்பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த விலை குறைப்பு நாளை (26) முதல் அமுலுக்கு வரும் என சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலை குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல்:

  • காய்ந்த மிளகாய் 1கிலோ – ரூ.1,700
  • வெள்ளை அரிசி (உள்நாடு) 1கிலோ – ரூ.169
  • சிவப்பு அரிசி 1 கிலோ – ரூ.179
  • வெள்ளை நாடு (உள்ளூர்) 1கிலோ – ரூ.184
  • சிவப்பு பருப்பு 1கிலோ – ரூ.365
  • கீரி சம்பா 1கிலோ – ரூ.235
நடுநிலை மற்றும் நம்பகத்தன்மையான செய்திகளுக்கு... 
STAR 'செய்திகள்'

Post a Comment

0 Comments