முன்னாள் அமைச்சரும் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், இன்று (10) வாழைச்சேனை காவத்தமுனையில் வைத்து தனது தாய்க் கட்சியான ஸ்ரீரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் முன்னிலையில் மீள இணைந்துகொண்டார்.
நன்றி...
நடுநிலை மற்றும் நம்பகத்தன்மையான செய்திகளுக்கு...
STAR 'செய்திகள்'
0 Comments