பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தை விமர்சித்ததாக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில், அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிடியாணை பிறப்பித்து அந்நாட்டு தேர்தல் ஆணைய விசாரணை குழு உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், இம்ரான் கான் தலைமையிலான அரசு, கடந்த ஆண்டு கவிழ்ந்தது.
0 Comments