Trending

6/recent/ticker-posts

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - பலர் பலி.!


அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகில் உள்ள வர்த்தக இடத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 09 பேர் உயிரிழந்துள்ளனர்.

கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி பூங்காவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.


இன்று (22) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை.

துப்பாக்கிச் சூட்டை ஆண் ஒருவரே மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.







THANKS: Al-Jazeera (Video)


நடுநிலை மற்றும் நம்பகத்தன்மையான செய்திகளுக்கு... 
STAR 'செய்திகள்'

Post a Comment

0 Comments