Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் வெளியீட்டில் இரு கவிதை நூல்கள் வெளியீடு நிகழ்வு இன்று.


ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் வெளியீட்டில் இரு கவிதை நூல்கள் வெளியீடு நிகழ்வு இன்று மாலை 07 மணியளவில் இடம்பெற உள்ளது. □ நிகழ்ச்சி நிரல்.□ _ ஜெஸீல் சமீமா பர்வின் எழுதிய இறகின் சினுங்கல் நூல் வெளியீடு விழா ● நிகழ்ச்சி தொகுப்பு : Fayasa Irsad ● வரவேற்புரை : சிஹானா நௌஃபர் துணிந்தெழு சஞ்சிகை- இணை ஆசிரியர் ● நூலாசிரியர் அறிமுகம்- ஜெ.எம்.அஸார். பிரதி அதிபர். உளவளத்துணையாளர். ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம். கந்தளாய். © இறகின் சினுங்கள் நூல் வெளியீடு ● கௌரவ அதிதிகள் and நூல் விமர்சனம் : ஐ.எம்.ஜெமீ்ல் ஆசிரிய ஆலோசகர் கண்டி வலயக் கல்விப்பணிமனை ● நூலாசிரியரின் உரை : ஜெஸீல் சமீமா பர்வின் ● கௌரவ அதிதி உரை அப்துல் மஜீத் ஜெசீம், முன்னாள் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் ஊடகச் செயலாளர், சிரேஷ்ட செய்தி வாசிப்பாளர், வசந்தம் TV, ITN ● ஸ்கை தமிழ் உறுப்பினர் உரை : ஜவ்சான் அஹமத் அப்ரா அஸ்ஹர் ழுதிய முதல் நிலா நூல் வெளியீடு விழா ● நிகழ்ச்சி தொகுப்பு : Aska ● நூலாசிரியர் அறிமுகம் ® முதல் நிலா நூல் வெளியீடு ● கௌரவ அதிதி உரை : இந்ரன் -மங்கேஷ் கவிஞர் எழுத்தாளர் - லண்டன். ● நூலாசிரியரின் உரை : அப்ரா அஸ்ஹர் ● பிரதம அதிதி உரை : இஸ்லாமிய செல்வி எ யு எல் . எஸ் அரபா எழுத்தாளர் கண்டி பதியுதீன் மகளிர் கல்லூரியின் உயர்தர பிரிவு முன்னாள் உதவி அதிபர் ● நன்றியுரை: ஷாமென் நிசாம் ஆசிரியர் குழு ஆகியோர் நிகழ்வினை சிறப்பிக்க உள்ளனர்.

Post a Comment

0 Comments