ரியாத்: சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை, பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் அசிம் முனிர் இன்று அல்உலாவில் வரவேற்றதாக சவுதி அரேபிய செய்தி நிறுவனம் திங்கள்கிழமை அதிகாலை தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பில் பரஸ்பர நலன்கள் மற்றும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் சவுதி மற்றும் பாகிஸ்தான் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
THANKS: ARAB-NEWS
0 Comments