Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

8 இலட்சம் இந்திய முட்டைகள் பேக்கரி உரிமையாளர்களுக்கு...!


இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 8 இலட்சம் முட்டைகள், பேக்கரி உரிமையாளர்களுக்கு முத்துராஜவலையில் உள்ள கைத்தொழில் வலயத்தில் வைத்து இன்று வழங்கப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் வெதுப்பக தொழிற்துறையை முன்னெடுக்கும் 10 வெதுப்பக உரிமையாளர்கள் இதன்போது முட்டைகளைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன், அவர்கள் முன்கூட்டியே பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments