Trending

6/recent/ticker-posts

டிக்டாக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு தடை...!


டிக்டோக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை தடை செய்ய பிரான்ஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அந்த கருவிகளை அரசு ஊழியர்களின் கைப்பேசிகளில் பயன்படுத்த வேண்டாம் என அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தரவுகளின் பாதுகாப்பைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments