Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



உயர்கல்வி அமைச்சராக எஸ்.பி...!


 உயர்கல்வி அமைச்சராக எஸ்.பி. திசாநாயக்கவை பதவியேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இதற்கு பதிலளித்த திஸாநாயக்க, உயர்கல்வி அமைச்சுப் பதவியுடன் கல்வி அமைச்சுப் பதவியும் ஒன்றாக இருப்பது விரும்பத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, விரைவில் முழு அமைச்சரவை மாற்றத்தை ஜனாதிபதி செய்வார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

Post a Comment

0 Comments