Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



கியூ.ஆர் முறையிலான எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு...!


தற்போது நடைமுறையில் உள்ள கியூ.ஆர் முறையிலான எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாதம் வரை தொடரவுள்ளது.

அடுத்த மாதம் மேற்கொள்ளப்படவுள்ள எரிபொருள் விலைத் திருத்தத்துடன் கியூ.ஆர் முறையிலான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments