Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்த இசையமைப்பாளர் சங்கம்...!

பெருமதிப்புக்குரிய இசைஞானி இளையராஜா அவர்களை சந்தித்தோம். பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தோம்.

இந்த தருனத்தில் எங்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் நல்ல செய்தியை அவர் தெரிவித்தார், திரைப்பட இசை கலைஞர்கள் சங்க கட்டிடத்தை புதுப்பித்து தருவதாக அவர் அறிவித்தார். 

முன்னர் கொரோனா காரனத்தினால் இரண்டு வருடம் வேலை துவங்க முடியாமல் தடைப்பட்டது, எனவே இன்று அவர் பிறந்தநாளில்  சங்க கட்டிட வேலையை துவங்குமாறு சம்மதம் தெரிவித்து எங்கள் நீண்ட நாள் கனவை நினைவாக்கினார். 

Cine Musician Trust Approval, Chennai Corporation Approval மிக விரைவில் வாங்கி தருவோம் என்று நாங்கள் அவரிடம் தெரிவித்தோம். 

மீண்டும் அவருக்கு நாங்கள் மட்டுமல்லாமல் 1223 உருப்பினர்கள் சார்பாக எங்கள் பணிவான நன்றிகளை தெரிவித்துக் கொண்டோம். 



Post a Comment

0 Comments