Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 157 வது ஆண்டு விழா இம்முறை மல்லவப்பிட்டிய ஜும்மா பள்ளியில்.


 இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 157 வது ஆண்டு விழா இம்முறை விசேட மத அனுஸ்டானங்களுடன்குருனாகல் மல்லவப்பிட்டிய ஜாமீயுல் அக்பர் ஜும்மாப் பள்ளி வாசலில் அதன் தலைவர் அல்ஹாஜ் ஷக்கரியாமுஹம்மத் முனீர் அவர்களின் தலைமையில் எதிர் வரும் ஞாயிறு 03 ஆம் திகதி காலை 8.45 மணியளவில்இடம் பெற ஏற்பாடாகி உள்ளது.


இந் நிகழ்வினை இலங்கை பொலிஸ் தினைக்களத்தின் தொறட்டியாய பொலிஸ் நிலையமும் ஜாமீயுல் அக்பர்ஜும்மாப் பள்ளிவாசல் நிருவாக சபையும் சிவில் பாதுகாப்பு பிரிவுஜனாஸா நலன்புரிச் சங்கம் ஆகியனஇணைந்து நாடாத்தும் இந் நிகழ்வில் நாட்டின் உயரிய சேவைக்காக மிக அர்ப்பணிப்புடன் சேவையாற்றும்பொலிஸ் தினைக்களத்தின் சேவை நலனுக்காக விசேட மத அனுஸ்டானங்களுடன் துஆ பிரார்த்தனையும்விசேட மார்க்க சொற்பழிவும் இடம் பெற உள்ளன.


இலங்கை காவல்துறை (Sri Lanka Police), என்பது இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சிவில் தேசியகாவல்துறை படையாகும்இக் காவல் படை சுமார் 77,000 மனித சக்தியைக் கொண்டுள்ளதுமேலும்குற்றவியல் மற்றும் போக்குவரத்துச் சட்டத்தை அமுல்படுத்துதல்பொதுப் பாதுகாப்பை மேம்படுத்துதல்சட்டம்ஒழுங்கைப் பேணுதல் மற்றும் இலங்கை முழுவதும் அமைதியைக் காத்தல் ஆகியவற்றுக்கு பொறுப்புவகிக்கிறதுகாவல்துறையின் தொழில்முறை தலைவர் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆவார்அவர்சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சருக்கும் தேசிய காவல் ஆணையத்திற்கும் அறிக்கை அளிக்கிறார்இலங்கையின்தற்போதைய காவல் துறை அதிபர் C.D.விக்ரம ரத்ன ஆவார் .


இலங்கை உள்நாட்டுப் போரின் போதுகாவல்துறையின் சேவை நாட்டின் பாதுகாப்பைப் பேணுவதில் ஒருஒருங்கிணைந்த பகுதியாக மாறியதுமுதன்மையாகஉள்நாட்டு பாதுகாப்பில் கவனம் செலுத்தியதுமுக்கியமாக பயங்கரவாத தாக்குதல்களால் பல காவல்துறை அதிகாரிகள் தங்களது கடமையின்போதுகொல்லப்பட்டுள்ளனர்அதே நேரத்தில்காவல்துறையினர் (மற்றும் இராணுவம்ஊழல் செய்தவர்கள் அல்லதுஅதிக முரட்டு குணம் கொண்டவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டனர்



விசேட பணிக்குழு என பெயரிடப்பட்ட சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோ / பயங்கரவாத தடுப்பு பிரிவுகள்பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் அதிமுக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புக்காகஆயுதப்படைகளுடன் கூட்டு நடவடிக்கைகளில் தவறாமல் பயன்படுத்தப்படுகின்றனவடக்கு மற்றும் கிழக்குமாகாணங்களில் உள்ள காவல்துறை கட்டளை அமைப்பு கூட்டு நடவடிக்கைக் கட்டளையின் அதிகாரத்தின் கீழ்உள்ள மற்ற பாதுகாப்பு அமைப்புகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

காவல்துறை சேவை119 என்கிற அவசர எண்ணில் இலங்கை முழுவதும் சென்றடைகிறது என்பதும் விசேடஅம்சமாகும்.


அப்துல் மஜீத் ஜெசீம்,

சிரேஷ்ட ஊடகவியலாளர்செய்தி வாசிப்பாளர்,

சுயதீனா தொலைக்காட்சி ITN, Vasantham TV

Post a Comment

0 Comments