Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



இலங்கைக்கு மேலும் 3 பதக்கங்கள்....!



ஆசிய பரா விளையாட்டு 2023 போட்டிகளில் இலங்கைக்கு மேலும் 3 பதக்கங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

பெண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் (டி47) இலங்கையின் ஜனனி தனஞ்சனா வெள்ளிப் பதக்கத்தையும், குமுது திஸாநாயக்க வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

Post a Comment

0 Comments