Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



லலித் கொத்தலாவல காலமானார்.

 

செலிங்கோவின் முன்னாள் தலைவரும் செலான் வங்கியின் ஸ்தாபக தலைவருமான லலித் கொத்தலாவல (84 வயது) காலமானார்.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார்.

Post a Comment

0 Comments