Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



விக்கெட் காப்பாளர் இக்ராம் அலிகில் காயம்..!



ஆப்கானிஸ்தான் விக்கெட் காப்பாளர் இக்ராம் அலிகில் (Ikram Alikhil) காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.

ஐந்தாவது ஓவரில் ஃபசல்ஹக் ஃபரூக்கி (Fazalhaq Farooqi)வீசிய ஐந்தாவது பந்து பேட்ஸ்மேனைத் தவறவிட்டு விக்கெட் காப்பாளரிடம் சென்றது.

அதைக் காப்பாற்றும் முயற்சியில், இக்ராம் அலிகில் விரலில் காயம் ஏற்பட்டு மைதானத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார்.

அதற்கு பதிலாக ரஹ்மானுல்லா குர்பாஸுக்கு (Rahmanullah Gurbaz) விக்கெட் காப்பாளர் பணி வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments