Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



தனஞ்சய மற்றும் கமிந்து சதம் : இலங்கை வலுவான நிலையில்...!



இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் தனஞ்சய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் சதங்களை பெற்று தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.

ஒரு கட்டத்தில் 57 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்கள் என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு, இந்த இருவரும் வலு சேர்த்துள்ளனர்.

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் இன்றாகும்.

Post a Comment

0 Comments