Trending

6/recent/ticker-posts

Live Radio

வடமேல் மாகாண ஆளுநராக சற்று முன்னர் நஸீர் அஹமட் பதவிப்பிரமாணம்...!


தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

அதேவேளை, வடமேல் மாகாண ஆளுநராக நஸீர் அஹமட் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

Post a Comment

0 Comments