Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

உலக சந்தையில் சீனி விலையில் மாற்றம்...!


பிரேசிலில் கரும்பு அறுவடை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், பிரேசிலின் சீனி உற்பத்தி 11.8 வீதம் அதிகரித்ததையடுத்து உலகளாவிய ரீதியில் விலை குறைவடைந்துள்ளது.

உலக சந்தையில் சீனியின் விலை 2.32 வீதத்தால் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

நன்றி...
Daily-Ceylon

Post a Comment

0 Comments