Trending

6/recent/ticker-posts

Live Radio

ஓய்வூதியம் பெறுவோருக்கு 3000 ரூபா…!


அரசாங்க சேவையின் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவாக 3000 ரூபா வழங்குவதற்கு இன்று (24) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அதன்படி சம்பள முரண்பாடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை 2024 செப்டெம்பர் மாதம் முதல் இந்த விசேட மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

Post a Comment

0 Comments